Sunday, July 14, 2013

Google Adsense online job in Tamil website

Image

தமிழ் ப்ளாக்கர் வலைப்பூக்கள் ஆயிரத்திற்கும் மேல் மிகச் சிறப்பாக தினமும் அப்டேட் ஆகிக் கொண்டிருக்கின்றன. இதனை நாம் தமிழ் திரட்டித் தளங்கள் மூலம் தினம் அறிந்து கொண்டிருக்கிறோம். இதில் தமிழ் வலைப்பூ எழுத்தாளர்களில் பெரும்பான்மையானவர்களின் விருப்பமாக அமைவது, வலைப்பூ மூலம் ஆன்லைனில் கொஞ்சம் காசு சம்பாதிக்க முடியாதா??? என்பதுதான்.

ப்ளாக்கர் வலைப்பூ வைத்திருப்போர்க்கு கூகுள், கூகுள் அட்சன்ஸ் என்ற ப்ரோக்கிராமை வழங்கி வருகிறது என்பதும் எல்லோர்க்கும் தெரியும். பலர் இதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்... அதற்கும் இரண்டு மடங்கிற்கு அதிகமானவேர் கூகுள் அட்சன்ஸ் மூலம் சம்பாதிக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் இருக்கும் ஒர் பெரும் பிரச்சனை தமிழ் வலைப்பூக்களுக்கு கூகுள் அட்சன்ஸ் அப்ரூவல் கிடைப்பதில்லை.

கூகுள் அட்சன்ஸ் அப்ரூவல் என்பது ஒர்முறை சப்மிட் என்பதால், ஒர் பத்து நாட்கள் ஆங்கிலத்தில் செய்து அப்ரூவல் வாங்கிக் கொள்ளலாம் என்றாலும், தொடர்ந்து நாம் தமிழில் வழிநடத்தும் வலைப்பூவில் அட்சன்ஸ் விளம்பரங்களை அமைத்தாலும் அதிகமான வருவாய் கிடைப்பதில்லை. ஒர் காசோலை வருவதற்கே மூன்று மாதங்கள் ஆகிவிடுகின்றன. இதற்கு காரணம், நமது வாசகர்கள் வட்டம் என்பதும் தமிழ் மொழி சார்ந்தவர்கள் என்பதோடு மட்டும் அல்லாது, பெரும்பான்மையானவர்கள் ... 97% பேர் ஆன்லைன் மூலம் பணம் செலவழிப்பவர்கள் இல்லை. வருவாய் என்றாலே, ஏதேனும் தொழில் நடக்க வேண்டும். தொழில்களில் பணம் பரிவர்த்தனை என்பது மிக முக்கியம்.... அது இல்லாமல் கூலி எப்படி கிடைக்கும்?

அப்படி இருந்தாலும், பெரும்பானமையான விளம்பரங்கள் நமது தளங்களுக்கு வழங்கப்பட்டாலும் எல்லாமே மிகக் குறைந்த கிளிக் வேலிவ் கொண்ட விளம்பரங்களாகவே அமைகின்றன. அதாவது இலவச ரிஜிஸ்டர், இலவச வெப்சைட் விளம்பரங்கள், இலவச சர்வீஸ் விளம்பரங்கள், சினிமா தள விளம்பரங்கள்... என வாசகர்களை வைத்து வருவாய் பார்க்கும் தளங்களின் விளம்பரங்களே அமைவதால்... ஒவ்வொரு கிளிக்கிற்கும் 3 செண்ட், 5 செண்ட் என குறைந்த அளவு காசே கிடைக்கிறது. சில நேரங்களில் அதிசயமாகவே 1 டாலர் ... 2 டாலர் கிளிக் கிடைக்கிறது... ஒர் வேளை அவர் அமெரிக்க வாசகராகக் கூட இருந்திருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, 1 டாலர் பார்க்க ஆயிரம் வாசகர்களை அடைந்திருக்க வேண்டும்.

தமிழ் வலைப்பூ மூலம் தினம் ரூ.1000 சம்பாதிக்க ADS SENSE :
நமக்கான வலைப்பூ ஒன்று உருவாக்கிவிட்டோம் என்றால் அதில் எத்தனை விளம்பரங்கள் வேண்டும் என்றாலும் அமைத்துக் கொள்ளலாம் என்று உங்களுக்குத் தெரியும்...ஆகையால் கூகுள் அட்சன்ஸ்க்கு அருகில், தமிழ் வலைப்பூக்கு என்றே உருவாகியிருக்கும் படுகை தமிழ் ஆன்லைன் ஜாப் சைட் விளம்பரத்தினை அமைப்பதன் மூலம் தினம் ரூ.1000 சம்பாதிக்கலாம்... இதற்காக நாம் ஒன்றும் பெரிதாக செய்யப் போவதில்லை. கூகுள் அட்சன்ஸ் விளம்பரத்தினை நம் வலைப்பூவில் இணைத்துக் கொள்வது போல, படுகை விளம்பரத்தினையும் ஒர் இடத்தில் அமைத்துக் கொண்டால் போதும்.

படுகை விளம்பரம் என்பது சேல்ஸ் பெர் கமிஷன் என்று சொல்லலாம். சேல்ஸ் பெர் கமிஷன் என்பதுதான் நமது தமிழர்களுக்கு ஒத்துவராதே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு... இது வருவாய் கொடுக்கக் கூடிய ஒன்று. ஒர்முறை கட்டணமான ரூ.1500 செலுத்தி கோல்டு மெம்பராக இணைந்து கொண்டால் வாழ்நாளில் சம்பாதிக்கும் தொகை என்பது பல பல மடங்கு அதிகம். தினம் தினம் புதிய ஆன்லைன் ஜாப் ஆபர் செய்திகள் படுகையில் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒரே வாரத்தில் செலுத்தியத் தொகையான ரூ.1500-ஐ வருவாயகப் பெற்றுக் கொள்ளலாம்... அதுமட்டும் அல்லமால் தொடர்ந்து செய்து வாழ்நாள் முழுவதும் சம்பாதித்துக் கொண்டே இருக்கலாம். மேலும் இது தமிழ் தளம் என்பதால், பெரும்பான்மையானவர்கள் தினமும் ஆர்வத்துடன் இணைந்து கொண்டிருக்கின்றனர்.

தினமும் ஆன்லைன் மூலம் சம்பாதித்துக் கொண்டிருப்பதற்கான ஆதாரங்கள் படுகையில் கொடுக்கப்பட்டு வருவதுடன், அப்பணிகளை எவ்வாறு செய்வது என்பதனையும் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதனால் எளிதாக ஒவ்வொரு பணியினையும் செய்யக் கற்றுக் கொள்வதுடன், உடனே செய்து பணத்தினையும் பெற்றுக் கொள்ளலாம்.

கூகுள் அட்சன்ஸ் போல $100 எப்பொழுது ரீச் ஆகும், எப்பொழுது பணம் வரும் என்று காத்துக்கிடக்க வேண்டியது இல்லை. ஒர் டாலர் கணக்கில் இருந்தால் போதும், உடனே பேஅவுட். இரண்டு நாளில் உங்களது வங்கிக் கணக்கிற்கு பேபால் மூலம் வந்து சேர்ந்துவிடும்.


படுகை.காம்-க்கு நீங்கள் வழங்குவது ஒரே ஒர்முறைக் கட்டணமான ரூ.1500 மட்டும் தான். ஆனால் சம்பாதிக்கும் தொகை என்பதோ மிக அதிகம்.. தினம் தினம் வருவாய். பின் எல்லாமே இலவசம் தான். மேலும் படுகை வாயிலாக சம்பாதிப்பதற்குத் தேவையான வலைப்பூக்களை உங்கள் வழியாக சேர்ந்த வாசகர்களுக்கு செய்யத் தெரியாது இருப்பினும் படுகையே அதனையும் செய்து கொடுத்துவிடும். அதாவது உங்களுக்கு என்று ஒர் வலைப்பூ வெப்சைட் இல்லை என்றால் படுகையே இலவசமாக வலைப்பூவினை விளம்பரத்துடன் வடிவமைத்துக் கொடுப்பதுடன், அதில் பதிய வேண்டிய ஆர்ட்டிகளையும் இலவசமாக கொடுத்துவிடுகிறது. ஆகையால் எளிதாக காப்பி பேஸ்ட் ஜாப் செய்து கூட தினம் ரூ.500 - 1000 வரை சம்பாதிக்கலாம்.


என்னும் சுருக்கமாகச் சொன்னால் தினம் 1 மணி நேரம் இணையத்தில் செலவிட்டாலே போதும் மாதம் ரூ.35,000/-க்கு மேல் சம்பாதிக்கலாம். அதற்குச் செய்ய வேண்டியது எல்லாம், ஒர் காப்பி பேஸ்ட், 5 விளம்பரம், நாலு டாஸ்க்கு... பெற்ற பணத்தினை மகிழ்ச்சியாக சொல்வது... அவ்ளதான்...

தினம் தினம் பணம் சம்பாதியுங்கள்... தினம் தினம் பணம் பெற்ற மகிழ்ச்சியினை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் :ros:

இன்றே படுகையில் இணைந்து கொள்ளுங்கள் வாருங்கள்,

My Referral Link : > http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=2459


Image

0 comments:

Post a Comment

 
;